திங்கள், 26 டிசம்பர், 2011
புதன், 21 டிசம்பர், 2011
ஞாயிறு, 4 டிசம்பர், 2011
நாடில்லாத் தமிழர்க்கு கூடுகட்டவாவது கற்றுக்கொடு....
எங்குதான் படித்தாயோ இந்த
"எஞ்சினியரிங்" படிப்பை...?
தொங்குகின்ற வீட்டைத்
துரும்பிலயே கட்டுகின்றாய்..
கூடிருந்தால் மட்டுமே
குடும்பம் நடத்தத் துணிகிறாய்...
நாடில்லா எம்தமிழர்
வீடுமற்று வாழுகிறார்..
அவர்க்கும் உன்கலையைக்
கற்றுத்தந்தால் என்னவாம்..?
கயவர் ஆளும் நாட்டை விட்டுக்
கூட்டிலாவது வாழலாமே..
தமிழீழம் மலரும் வரை..
"எஞ்சினியரிங்" படிப்பை...?
தொங்குகின்ற வீட்டைத்
துரும்பிலயே கட்டுகின்றாய்..
கூடிருந்தால் மட்டுமே
குடும்பம் நடத்தத் துணிகிறாய்...
நாடில்லா எம்தமிழர்
வீடுமற்று வாழுகிறார்..
அவர்க்கும் உன்கலையைக்
கற்றுத்தந்தால் என்னவாம்..?
கயவர் ஆளும் நாட்டை விட்டுக்
கூட்டிலாவது வாழலாமே..
தமிழீழம் மலரும் வரை..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
