Tamilan Kumaran shared ஈழ மகான் தமிழ்'s புகைப்படம்.
நாளை முதல் நடுவண் அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் - தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு அறிவிப்பு!
26 03 2013
நடுவண் அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் சார்பில் மாணவி திவ்யா, இளையராஜா ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது-
எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை முதல் நடுவண் அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு பூட்டு போடுவோம். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள்.
வருகிற 31-ந்தேதி போராட்ட விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை அமெரிக்காவோ, ஐ.நா.வோ முதன்மை இல்லை. இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இலங்கையில் தமிழீழம் அமைவதற்கும், அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தியா தீர்மானத்தை முன் எடுத்து சென்று வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினை மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் நடுவண் அரசு பாராமுகமாக இருக்கிறது.
தமிழர்களின் பிரச்சினை தனித்த பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் எழலாம். அதை தவிர்க்க முடியாது. எங்கள் போராட்ட அமைப்பில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிகளை மூடியதை கண்டிக்கிறோம். கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். படிப்புக்கும், கல்லூரிக்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கள் போராட்டத்தை தொடருவோம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிடுவோம். நடுவண் அரசு அலுவலக பெயர் பலகைகளில் மத்திய மற்றும் இந்திய என்ற எழுத்துக்களை தார்பூசி அழிப்போம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேசிய கட்சிகளை ஆதரிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நன்றி தமிழ் இணையங்கள்
..........................................................
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 300 மாணவர்கள் கைது
18 03 2013
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 300 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
இலங்கை தமிழர் பிரச்சினை
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.சபை முன்வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக நேற்று காலை 9 மணிமுதல் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவ–மாணவிகள், நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள், மாதா, சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300 மாணவ–மாணவிகள் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் குவிந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
அங்கு குவிந்த 15 மாணவிகள் உள்பட 300 மாணவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உருவபடம், இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இளைய மகன் பாலச்சந்திரன் உருவபடம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகள், தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் போன்றவற்றை தங்கள் கைகளில் ஏந்தி இலங்கை அரசிற்கு எதிராகவும், மத்திய அரசிற்கும் எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சில மாணவர்களும், பொதுமக்கள் சிலரும் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவப்படத்தை செருப்பால் அடித்தும், கால்களால் மிதித்தும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
போராட்டம் தொடரும்
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சென்னை சட்டக்கல்லூரி 3–ம் ஆண்டு மாணவி திவ்யா நிருபர்களிடம் கூறியவதாவது:–
இலங்கையில் தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23 கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.
இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது. மாணவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில் தமிழக அரசு கல்லூரிகளை கால வரம்பின்றி முடி உள்ளது. கல்லூரிகளை மூடினாலும் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் கைவிட்டுவிடவில்லை. எனவே தமிழக அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்று கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும். எங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு திவ்யா கூறினார்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள், 11.45 மணியளவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட முற்பட்டனர்.
ஆனால் கவர்னர் மாளிகை அருகில் மாணவர்கள் சென்றுவிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவர்னர் மாளிகைக்கு ஒரு கிலோ தூரத்திற்கு முன்பே போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். போலீஸ் இணை கமிஷனர் திருஞானம் தலைமையில் துணை கமிஷனர் சுதாகர், 10–க்கும் மேற்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள் போலீசாரின் தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
300 மாணவர்கள் கைது
இதற்கிடைய ஒரு சில மாணவர்களை போலீசார் இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் தாங்களாகவே கைதாவதாக கூறி போலீஸ் வேனில் ஏறினார்கள். கைது செய்யப்பட்ட 15 மாணவிகள் உள்பட 300 மாணவர்களும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தங்க வைக்கப்பட்ட மாணவ–மாணவிகள் 300 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் போராட்டம் காரணமாக நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சைதாப்பேட்டை நீதிமன்றம் வழியாக கிண்டி கவர்னர் மாளிகை செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்றி தமிழ் இணையங்கள்
புதன், 27 மார்ச், 2013
செவ்வாய், 26 மார்ச், 2013
இந்த ஈழக் குழந்தை வன்முறையாளனா?
இதயம் உள்ளோரே இதற்க்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
ஈழ இனபடுகொலைக்கு துணை கான்கிராஸ் ,கூட்டணி கட்சிகள்,கை குலுக்கி விருந்துண்டவர்கள் , முன் நின்று படுகொலைக்கு துணை புரிந்த மலையாள அதிகாரிகளாகிய சிவசங்கர மேனோன்கள்,நாராயணன்கள் ,விஜய நம்பியார்கள் ......என, இலங்கை நட்பு நாடு என தோள் கொடுக்கும் ,ப .ஜ .கா, கம்யுனிஸ்டுகள் ,கம்யுனிச மாணவர் பிரிவுகள் ,இவர்களுடன் கூட்டணிவைக்க துடிப்பவர்கள் என்சொல்ல போகிறீர்கள் ?
இந்த பச்சிளம் குழந்தைக்கு என்ன சொல்ல போகிறீர்கள் ? உங்கள் வீட்டிலே ,தெருவிலே இந்த நிலை நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் ? தமிழனாக அந்த தாய் பிறந்தது குற்றமா ?இதயம் உள்ளோரே இதற்க்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
புதன், 20 மார்ச், 2013
வியாழன், 14 மார்ச், 2013
தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரன்.
மாவீரன் பிரபாகரனைப் பற்றிய குறிப்புகள்:
தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
அரிகரன் - இதுதான்
அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."
"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!
ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!
தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!
பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"
"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!
மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன் — Timeline Photos

அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)