சனி, 5 செப்டம்பர், 2015

முதல் தமிழினத் துரோகி கண்ணன் என்பவன். தன்னினத்தவனான காளிங்கன் என்னும் நாகனை, தமிழனைக் கொல்ல ஆரியர்களால் ஏவப்பட்டு காளிங்கனையும், இரணியன் என்னும் தமிழனையும் கொன்றவன் கண்ணன். ஆரியர்களின் வேதத்திலேயே ஒரு கருப்பனை அழிக்க இன்னொரு கருப்பனைப் பயன்படுத்திக்கொண்டதாகச் சான்றுகள் உள்ளது. அந்தக் கருப்பன் இந்தக் கண்ணன்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக