சனி, 4 பிப்ரவரி, 2012

ஆரோகணம்..அவரோகணம்...


உழைப்பவன் வறுமையில் புழுத்துச் சாக..
உழைப்பவர் பலனைச் சுரண்டியவனும்,
உண்மையை விற்று பொய்களை வாங்கி
லஞ்சச் சேற்றில் புரண்டவனும், கொழுத்துவாழ
ஆரோகணம் அவாளுக்காக, அவரோகணம் தமிழர்க்காக..என்ன பிழை செய்தோமோ...
இந்நாட்டில் பிறந்திட.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக