இவை தமிழனின் பிறந்தகமான லெமூரியா எனப்படும் குமரிக்கண் டத்தின் மிச்ச சொச்சங்களை க் காட்டுகின் றன...தற்கால ஈழத்தீவு, மடகஸ்கார், மால தீவுகள், கொமொர் தீவு ஆகியவை உள்ளடங்கிய பாரிய நிலப்பரப்ப ு... பஃறுளி ஆற்றுடனும் , பன்மலை அடுக்கத்து டனும் ஆஸ்திரேலிய ாவுடன் இணைந்திருந ்த நிலப்பரப்ப ு...
கடலின்சீற் றத்தால் 3 கடற்கோள்கள ுக்கு இரையாகி விட்டது சோகம்... இறுதியாக ஈழத்தையும் இந்தியத் துணைக்கண்ட த்தையும் இணைத்திருந ்த நிலப்பரப்ப ாக மேற்காணும் படத்தை கருத்திற் கொள்ளலாம்... மணற்திட்டு என்பார்கள் , ஆழமில்லாத கடற்பகுதி... ஒருகாலத்தி ல் ஈழத்திலிரு ந்து தமிழகத்துக ்கும்,தமிழ� �த்திலிருந� �து ஈழத்துக்கு ம் யானை கட்டி போரடிக்க மனிதர்கள் நடந்து சென்றதாக சொல்வார்கள ்... அகலமாக பெரிய நிலப்பரப்ப ாக இருந்தது.. 1700,1800களில் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது... இந்தப் படத்தில் இராமரின் இருப்பை விட, குமரிக் கண்டத்தின் இருப்பு உறுதிப் படுத்தப் படுகிறது..ம� ��்றப்படி புராணங்கள் கொஞ்சம் அதிகமாகவே மிகைப்படுத ்தப் பட்டவை..