இந்த ஈழக் குழந்தை வன்முறையாளனா?
இதயம் உள்ளோரே இதற்க்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
ஈழ இனபடுகொலைக்கு துணை கான்கிராஸ் ,கூட்டணி கட்சிகள்,கை குலுக்கி விருந்துண்டவர்கள் , முன் நின்று படுகொலைக்கு துணை புரிந்த மலையாள அதிகாரிகளாகிய சிவசங்கர மேனோன்கள்,நாராயணன்கள் ,விஜய நம்பியார்கள் ......என, இலங்கை நட்பு நாடு என தோள் கொடுக்கும் ,ப .ஜ .கா, கம்யுனிஸ்டுகள் ,கம்யுனிச மாணவர் பிரிவுகள் ,இவர்களுடன் கூட்டணிவைக்க துடிப்பவர்கள் என்சொல்ல போகிறீர்கள் ?
இந்த பச்சிளம் குழந்தைக்கு என்ன சொல்ல போகிறீர்கள் ? உங்கள் வீட்டிலே ,தெருவிலே இந்த நிலை நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் ? தமிழனாக அந்த தாய் பிறந்தது குற்றமா ?இதயம் உள்ளோரே இதற்க்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக