இனம் காக்க எழுகதிராய் வந்துதித்த நமது தலைவரின் 57 பிறந்த தினத்தில் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்வோம்..தமிழினத்தின் விடியலுக்கான ஒளிஞாயிறு தேசியத் தலைவர் அவர்களின் பிறந்தநந்நாளில், கல்லறைக் கருவறைகளில் ஒளிரும் கார்த்திகை தீபங்களாம் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...புலிகளின்
தாகம் தமிழீழ்த்தாயகம்..
.
தாகம் தமிழீழ்த்தாயகம்..
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக