புதன், 4 நவம்பர், 2015

இல்லாததொன்றில்லை,,
சொல்லாத பொருளில்லை,,
எல்லாமும் தமிழில்..!!
கல்லாத தமிழனும் கவி சொல்வான்...-கவி
சொல்லும் தமிழனோ இப்புவி ஆள்வான்..
செல்லாத இடமில்லை தமிழன் இவ்வுலகில்..
பொல்லாத அயல்மொழி மோகத்தால்
எல்லாமுமானத் தன் தமிழ் மறந்தான்...
தன் மானம் துறந்தான்...இனமான
வில்லேந்தித் தமிழ்க்கணைத் தொடுத்தால்
புல்லர்கள் அழிந்து இப்புவி உன் வசமாகும்...
செந்தமிழே வெல்லும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக